மாற்றம் மார்க்கமே (Change is Permanent)




Changes are the most inevitable in human life. Sometimes life will be miserable or sad and sometimes it will be happy and Beautiful. Changes in relationships happen for us to become mature and outgrow ourselves. Changes in career happens because one cannot explore new oceans unless he has the courage to lose the sight of what is in the shore.

Want to feel how the changes exactly feel? 
Visit a place or a building which you went 10 years ago. You would see everything would have been changed. Seeing that changes will bring you happiness most of times. A naughty teen kid would have changed into a responsible human being. An anger and impatient man would have learnt the value of patience and peace.

Now close your eyes and step outside yourselves for a minute. Rewind your life and see how you were back then and how you are now. You would get a good feel about the place you are standing right now in your life.

When we respect and accept the changes in our life, we make ourselves enjoy every moment of our life. But, when we disrespect the changes in our lives, we actually keep more expectations on the current situation and inturn it brings us hurt.

I wrote this poem after I realised that the changes are inevitable like thanos and we have to accept it. 


திசை மாறும் பருவக்காற்றே
மாற்றங்கள் நன்றா என சொல்வாயா?
புளுவிலிருந்து உருமாறும் பட்டாம்பூச்சியே
மாற்றங்கள் நன்றா என சொல்வாயா?
தென்றலோடு பேசிய இலைகளை பறிக்கும் இலையுதிக்காலமே
மாற்றம் நன்றா என சொல்வாயா?

பகலில் வர மறுக்கும் வாவ்வாலை போல,
இருளை கண்டு அஞ்சும் குழந்தை போல,
ஆங்கிலத்தை கண்டு பின்வாங்கும் தமிழ் மாணவனை போல
மாற்றங்களை கண்டு யாம் பயப்படுவது ஏனோ?

என் மனதிற்கு ஏற்ற நிம்மதி இல்லை,
என் வியர்வைக்கு ஏற்ற வெகுமதி இல்லை,
என் கனவுகளை சூழ்நிழைக்கு கடனாய் கொடுத்து,
வீட்டின் கடன்களை அடைத்து அடைத்து,
என் கனவுகளை தொலைத்து தொலைத்து,
நம்பிக்கை எனும் கதவுகளை அடைத்து அடைத்து,
கலங்கரை வெளிச்சத்தை தேடும் மாலுமியை போல,
ஆலை விழுங்கும் மிகப்பெரிய ஆழ்கடலில்,
ஆனந்தம் எனும் சிறிய சாவியை மூடனாய் தேடி வந்தேன்.

என் துயரம் நீங்குமா?
என் வாழ்க்கை மாறுமா?
என் புன்னகை நீலுமா?
மாற்றம் தான் மார்க்கமா?

மாற்றங்களே வாழ்களியின் மரபு,
ஏற்ற இறக்கங்கள் வாழ்கையின் இயல்பு,
தடம் மாறும் ரயிலே இலைக்கை அடைகிறது,
உருகும் பணியே நீரை தருகிறது,
கணியாய் பழுக்கும் காய்களே சுவையை தருகிறது,
கடல்நீரை உறிஞ்சும் வெப்பமே மழையை தருகிறது.

மாற்றத்தை கண்டு அஞ்சிய நீ,
அந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு புன்னகைத்தாள் ,
அதுவே நல்ல மாற்றம் அல்லவா?

மாற்றம் மார்க்கமே!
மாற்றம் தான் மார்க்கமே!

Comments

Popular posts from this blog

இருக்கை கதைகள் (story of a park bench)

ஊரடங்கு (Lockdown)

இருளை கடந்த வண்ணத்துப்பூச்சி (A Butterfly which crossed Darkness)