ஊரடங்கு (Lockdown)
Not everything goes according to the plan. This applies to the god too! May be god created us for being a watchful protector of mother nature! But instead we turned into a selfish being and exploiting mother nature and it's abundant resources! A lion would hunt only when it's hungry. Otherwise it won't even care about its prey or other animals. But, we humans kill every animals for luxury, appearance and business. As elders said, mother nature will take back what's right for her. And we humans know the value of nature only during a crisis or a natural disaster situation. I have written this poem based on the current lockdown situation. நொடி முள்ளாய் நிக்காமல் சுற்றிய இயந்திர உலகம், இன்று மணி முள்ளாய் வேகம் குறைந்த மாயம் என்ன? பேராசை எனும் தீ அணைந்து, உயிராசை வந்ததன் நோக்கம் என்ன? ஏ மானிடா! எழில் மிகுந்த காட்டை அழித்தாய், அதில் புழங்கிய பல்லாயிரம் உயிர்களை கருவருத்தாய். ஆறு குளம் ஏறி என அனைத்தயும் அழிததாய், அதில் வாழ்ந்த பல்லாயிரம் உயிர்களை அழித...