Posts

இருக்கை கதைகள் (story of a park bench)

Image
O n one fine evening during my walk in a park, I just had a random thought. What if the benches in parks have ears? What is they can hear us? What if they can able to process what we say and reply back? The park bench would have heard a lot of our stories which we wouldn't even talk to other people. This thought did hit me hard. This poem is just a imagination of my random thought. Please take a few minutes to go through my kirukkal. மேற்கே உதிக்கும் சூரியன் , கிழக்கே மறைந்தாலும் , இடைவிடாது மழை பெய்து , வெள்ளம் கரைபுரண்டாலும் , உறையவைக்கும் குளிர் காலம் , மக்களை வீட்டிற்குள் முடக்கினாலும் , இயல்பு நிலைக்கு திரும்பிய மக்கள் , அன்றாட வாழ்க்கைக்கு சென்றாலும் , பூங்கா இருக்கை ஆகிய எனக்கு , தெரிந்த கதைகள் ஆயிரம் இருக்கு . இல்லத்தரசிகளின் இல்வாழ்க்கை கதை , கணவர்களின் அன்றாடம் கதை , குழந்தைகளின் வெகுளித்தனமான கதை , குழந்தை இன்றி தவிக்கும் தம்பதியின் கதை , கோட்டை கட்டும் காதலர்களின் கதை , கோட்டைகளை இடித்த விவாகரத்து கதை , கடனாளியின் கவலை கதை , கடன் ...

ஜன்னல்கள் (Windows)

Image
  Social media is a window to a person's life. We come across several people and their reels, posts and videos everyday. We all do have a point of view on everything we see on the social media. Shall we step back a bit and think of this in a bigger picture? We all do spread negativity or hatred by seeing these small windows of their life. Instead, we can enter into that person's reality to see what they are going through. This poem is all about that.  People who came this far, could you kindly spare few minutes and read the poem below? Thanks in advance. ஜன்னல்கள் பல கண்டேன் , ஜன்னல்களுக்குள் பல கதைகள் கண்டேன் ,   நாளும் பல ஜன்னல்கள் கடந்தேன் ,   ஒவ்வொரு ஜன்னலை கடக்கும் பொழுது , என் கண்ணோட்டத்தை தெரிவித்தேன் . சற்றே திரும்பி பார்த்தால் , ஒரு கூட்டமே அந்த ஜன்னல்களை கண்டது , அனைவருக்கும் கருத்து மோதல் நடந்தது , யார் சரி , யார் தவறு , ஆதரிப்பு , எதிர்ப்பு , வெறுப்பு , பொறாமை , ஏக்கம் , துக்கம் , என உணர்வுகளின் கதம்பமாக இருந்தது . ஜன்னலுக்குள் ...